திருச்சி ரயில்வே புதிய வேலைவாய்ப்பு செய்தி 10th, 12th, ITI போதும்! 527 பணியிடங்கள் உள்ளது!

தெற்கு ரயில்வே திருச்சியில் புதிய வேலைவாய்ப்பு செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்புக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், இந்த திருச்சி ரயில்வே வேலை 527 காலி பணியிடங்கள் உள்ளது.

  • FITTER
  • WELDER
  • PAINTER
  • TRIMMER
  • MACHINIST
  • ELECTRICIAN
  • DSL MECHANIC
  • MECHANIC REFRIGERATION & AIRCONDITI0NING
  • MMV
  • ELECTRONICS MECHANIC
  • PASSA
southern railway Central Workshop Trichy apprentice jobs announce 2022

அதோடு இந்த வேலைக்கான முக்கிய (GPB(A) 128-Act-Engg-3 1) அறிவிப்பு வெளிவந்த தேதி ஆனது இருபத்தி 29/09/2022 ஆகும், ஆனால் வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க கூடிய தேதி 01/10/2022 இல் தொடங்கி 31/10/20/22 அன்று முடிவடைகிறது.

இந்த வேலைக்கு தகுதியானவர்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம், இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் இதற்கு தகுதியானவர்களா என்பதை தெரிந்துகொள்ள வலைதளத்தில் தொடர்ந்து பயணியுங்கள்.

அதாவது இந்த ரயில்வே வேலைக்கான வயதுவரம்பு, படிப்பு சார்ந்த தகுதி, கூடுதல் அனுபவ சான்று போன்ற பல விஷயங்களை தமிழ்மொழியில் வழங்க உள்ளோம்.

மேலும் தமிழ்நாடு முழுக்க இருக்கும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள நபர்களுக்கு சிறந்த அரசாங்க வேலைகளை நாங்கள் அவ்வப்போது வழங்கி வருகிறோம், எங்கள் வலைதளம் மூலம் பலருக்கு வேலை கிடைத்துள்ளது, பலருக்கும் உதவியாக இருக்கின்றது.

காரணம் நாங்கள் உரிய நேரத்திற்கு முன்பாகவே பணி சார்ந்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கிறோம், நீங்களும் எங்களுடன் கைகோர்க்க நினைத்தால் உங்கள் சுற்றத்தார் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் இதை பகிருங்கள், அதுவும் ஒரு மிகப்பெரிய உதவியாக பார்க்கப்படும், தொடர்ந்து கட்டுரையில் பயணிக்கலாம் வாருங்கள்.

இந்த வேலைக்கான வயது வரம்பு?

southern railway Central Workshop Trichy apprentice jobs announce Online Apply 2022

வயது வரம்பை பொருத்தவரை இது ஒரு (APPRENTICES) இந்தவகையான வேலை ஆகும், எனவே இந்த வேலைக்கான வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும், மமற்றும் Ex-ITI, MLT க்கு முறையே 24 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நீங்கள் பார்க்கலாம், அந்த அறிவிப்பை படித்து பார்க்கவும், நேரடியாக பதிவிறக்கம் செய்யவும் ஏதுவான வழிமுறையில் எங்களது கட்டுரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து பயணிக்கும் போது அது உங்களை வந்தடையும்.

விண்ணப்பம் கட்டணம் உண்டா?

வேலைக்கு விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த விண்ணப்ப கட்டணம் சில பிரிவினருக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது SC/ST/PH மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படலாம்.

மேலும் இந்த கட்டணம் திருப்பி தரப்படாது என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே அந்த விஷயத்தை தெளிவாக பின்பற்றுதல் அவசியம்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புIndian Railway
துறைபொன்மலை, திருச்சி தெற்கு ரயில்வே துறை
இணையதளம்sr.indianrailways.gov.in
கடைசி தேதி31-10-2022 till 17.00 Hrs
வேலை இடம்திருச்சி, பொன்மலை
தேர்வு முறைMerit List மற்றும் நேர்காணல்
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிBus Stop, Armobery Gate, Railway Colony, Tiruchirappalli, Tamil Nadu 620004
jobs tn google news

இந்த வேலையின் விதம்?

இந்த வேலையின் விதத்தை பொருத்தவரை மூன்று விதமான விதங்களில் இதை நீங்கள் பார்க்கலாம்.

முதலில் சென்ட்ரல் ஒர்க்ஷாப் பொன்மலை 342 காலி பணியிடங்கள் உள்ளது, அடுத்த கட்டமாக திருச்சிராப்பள்ளி டிவிஷனில் மொத்தம் 145 காலி பணியிடங்கள் உள்ளது, மேலும் மதுரை டிவிஷனில் மொத்தம் 40 பணியிடங்கள் உள்ளது.

இந்த அனைத்து பணிகளுக்கான பெயர்களும், காலி பணியிடங்களும் சிறந்த முறையில் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம், கூடுதல் தகவலுக்காக அதிகாரபூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்க முடியும்.

I.T.I Candidates for CENTRAL WORKSHOP/PONMALAI

Designated TradeVacancy
Fitter81
Welder56
Machinist19
Electrician34
DSL Mechanic44
Refrigeration & Air Conditioning Mechanic22
MMV3
Electronics Mechanic2
PASSA25
Painter32
Trimmer24
Total342

(b) I.T.I Candidates for TIRUCHIRAPPALLI DIVISION

Designated TradeVacancy
Fitter33
Welder2
DSL Mechanic21
Electrician44
PASSA20
Electronics Mechanic25
Total145

(c) I.T.I Candidates For MADURAI DIVISION

Designated TradeVacancy
Refrigeration & Air Conditioning Mechanic10
PASSA30
Total40

அறிவிப்பை புத்தக வடிவில் நாங்கள் கொடுத்துள்ளோம், அதை தெளிவாக படித்து பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கான முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெளிவாக படித்து பார்த்து கொள்ளுங்கள், அதை படிக்க ஏதுவாக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, தேவைப்பட்டால் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

பின்பு எந்த வகையான வேலைக்கு நீங்கள் தகுதியானவர்கள் என்று நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள், அதன் அடிப்படையில் ஆவணங்களை தயார்செய்யுங்கள்.

தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள அப்ளை போதனை தொட்டு நேரடியாக iroams.com வலைதள பகுதிக்கு செல்லுங்கள், அங்கே உங்களுக்கென ஒரு கணக்கை திறந்து உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்யுங்கள், கூடுதல் தகுதி சான்று இருந்தாலும் பதிவேற்றம் செய்தல் சிறந்தது.

ஒருவேளை விண்ணப்ப கட்டணம் செலுத்த நேரிட்டால் நிச்சயம் அதை செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் சரியாக செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி போன்றவற்றை தெளிவாக கொடுங்கள், அது உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும், அனைத்து விஷயங்களும் சரியாக செய்யப்பட்ட பின்பு இறுதி பொத்தானை கிளிக் செய்து சப்மிட் செய்யுங்கள்.

நீங்கள் சப்மிட் செய்ததற்கு ஆதாரமாக அதை ஸ்கிரீன்ஷாட் அல்லது நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அது உங்களுக்கு தேவைப்படும். உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு (Merit List) நேர்காணல் மூலம் உங்களுக்கு இந்த பணி வழங்கப்படலாம்.

southern railway Central Workshop Ponmalai apprentice announces Pdf

[dflip id=”2513″ ][/dflip]

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்
Carriage Works, PeramburCLICK HARE
Central Workshop, Golden RockCLICK HARE
Signal & Telecommunication Workshop/PodanurCLICK HARE

கவனியுங்கள்:

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு சிறந்த அரசாங்கப் பணி கிடைப்பதற்கு முன்பாக நாம் இதுபோன்ற தற்காலிகமான அப்ரண்டீஸ் பணிகளை தேர்வு செய்யவேண்டிய அவசியம் இருக்கலாம்.

அதாவது சிறு வயதிலேயே இதை முடித்து வைக்கும் போது வருங்காலத்தில் நிரந்தரப் பணி கிடைப்பதற்கு இது அதிக அளவு உதவியாக இருக்கும்.

எனவே வேலைக்கு செல்ல ஆர்வம் இருக்கும் அனைத்து நபர்களிடம் இதை பகிருங்கள், படித்து முடித்தவர்கள் உடனே இந்த பணிக்கு செல்லும்போது அவர்களுக்கு சரியான வயதை நெருங்கும் போது ஒரு அரசாங்க வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஆகையால், இதை உங்கள் சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரையுங்கள், நமது தமிழ் உறவுகளுக்கு இது அதிக உதவியாக இருக்கும்.

மேலும் எங்கள் வலைதள சோசியல் மீடியாக்களை பின்பற்றுங்கள், அதன் மூலம் உங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment