திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த வேலைக்கு சம்பளமாக 43,000/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்ச 30,000/- சம்பளம் மற்றும் அதிகபட்ச சம்பளம் 43,000/- என்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு 8 Veterinary Consultant காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், வருகின்ற 14/12/2022 தேதி காலை 11:00 மணிக்கு நேரில் (நேர்காணலில்) கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு வருடம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வேலை குறைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். 8 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த Tirupur Aavin Milk Product Union Veterinary Consultant வேலைவாய்ப்பு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை தெரிந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சேகரிக்கப்பட்ட தகவலோடு பயணித்து விண்ணப்பிக்க உங்களுக்கு உதவியை வழங்க இந்த வலைதள கட்டுரை உருவாக்கியுள்ளோம்.
இந்த கட்டுரையின் மூலம் இந்த Aavin Veterinary Consultant வேலை சம்பந்தப்பட்ட வயதுவரம்பு, கல்வித்தகுதிகள் பற்றி தெளிவாக பார்க்கும் வாய்ப்பு இங்கு கிடைக்கும், இந்த வேலைக்கான முக்கிய அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இதில் பயணிக்கலாம்.
கவனிக்க: பெரும்பாலும் இது போன்ற பல வேலைவாய்ப்புகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கும், சிறந்த அரசாங்க வேலை, அதிகம் தரக்கூடிய தனியார் வேலை என்று அனைத்தையுமே உங்களுக்கு ஒரு அவ்வப்போது சரியான நேரத்தில் முழு தகவல்களும் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
எனவே எங்கள் வலை தளத்திற்கு வரும் அனைவரும் அவர்களுடைய ஆதரவை தருகிறார்கள், மற்றவர்களுக்கும் கட்டுரையை பகிர்கிறார்கள், நீங்களும் அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு கூடுதல் தகவலை தெளிவாக தெரிந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | THE TIRUPUR DISTRICT CO-OP. MILK PRODUCER’S UNION LTD |
ஜி-மெயில் | thirupuraavin@gmail.com |
திறக்கும் தேதி | 23/11/2022 |
கடைசி தேதி | 14/12/2022 |
பணி | Aavin Milk Product Union Veterinary Consultant |
காலியிடங்கள் | 8 |
இணையதளம் | https://aavin.tn.gov.in/ |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | Tirupur District Co-operative Milk Product Union Limited, The Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur – 641 605 |
Veterinary Consultant வேலைக்கான கல்வித் தகுதி என்ன?
Aavin Milk Product Union Veterinary Consultant வேலைக்கு கல்வித்தகுதி பொறுத்தவரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc., & AH போன்ற படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதோடு (with cumputer Knowlage) அதாவது கணினி சார்ந்த அறிவு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Veterinary Consultant ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை குறைந்தபட்ச ஊதியமாக 30 ஆயிரத்து தொடங்கியும், அதிக பட்ச ஊதியமாக 43 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 8000-5000 என்று இதர படிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை கொடுக்கப்பட்டுள்ளது, அதை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நேரடியாக பார்க்க முடியும்.
இந்த Veterinary Consultant வேலைக்காக தேர்வு முறை எப்படி?
இந்த Tirupur Aavin Milk Product Union வேலையை பொறுத்தவரை நீங்கள் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் தகுந்த ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும், அப்போது நேர்காணல் மூலம் உங்களுக்கு இந்த வேலை வழங்கப்படும்.
நேர்காணல் கலந்துகொள்ளும் தேதியானது 14/12/2022 அன்று காலை 11 மணி ஆகும், கலந்து கொள்ள வேண்டிய விலாசம்: Tirupur District Co-operative Milk Product Union Limited, The Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur – 641 605. உங்கள் அனைத்து ஆவணங்களையும் தெளிவாக எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.
Veterinary Consultant வேலைக்கான காலிப்பணியிடங்கள்:
இந்த வேலைக்கான காலிப்பணியிடங்களை பொறுத்தவரை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் 8 காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது. அதாவது கால்நடை ஆலோசகர் எனப்படும் வேலையாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் இது திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் மூலம் வெளியான காலிப்பணியிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Vacancy | 8 (One Yer Purely temporary contract basis) |
Selection | Interview |
Education | B.V.Sc, & AH with cumputer Knowlage |
Job Location | Tirupur Aavin Milk Product Union |
Phone | 0421 2210150 |
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
- வேலைக்கு விண்ணப்பிக்கும் முறையை கட்டுரையில் நாம் விவாதித்து இருக்கிறோம், அதாவது உரிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேர்காணலுக்கு கலந்து செல் கொள்ள வேண்டும்.
- அப்போது அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கலாம், அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த வேலை வழங்கப்படும்.
Tirupur Aavin Milk Product Union Veterinary Consultant Requirement pdf 2022
[dflip id=”4485″ ][/dflip]
திருப்பூர் ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு பற்றி தெளிவாக விளக்கத்தை வழங்குவதற்காக எங்கள் வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டது, இதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை தெரிந்து இருப்பீர்கள்.
மேலும் சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். எனவே உங்கள் சுற்றத்தாருக்கும் இந்த வேலையைப் பற்றிய தகவலை தெரியப்படுத்துங்கள், மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
வருங்கால நல்ல கட்டுரைகளை பெறுவதற்காக மேலே உள்ள எங்களுடையது குழுவில் இணையும் பொத்தானை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Aavin Milk Product Union Veterinary Consultant Salary:
Rs. 43,000/- Inclusive of allowance (Rs. 30,000/- + Transport – Rs. 8000/- +Incentives – Rs. 5000/-)
Aavin Veterinary Consultant Period:
One Yer Purely temporary contract basis only
Aavin Veterinary Consultant Jobs Walk In Interview Addess:
Address: Tirupur District Co-operative Milk Product Union Limited, The Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur – 641 605
How To Apply Veterinary Consultant Jobs?
Attend the walk-in interview on 14-12-2022 at 11:00 am with complete resume and necessary self-attested documents.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.