திருவண்ணாமலையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை: DHS

சமீப காலமாகவே தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் நம்மால் DHS ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலையை பார்க்க முடிகிறது. இதில் தேசிய சுகாதார இயக்கம் மாவட்ட நல வாழ்வு சங்கம் என கூறப்படும் டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி (District Health Society) சங்கத்தின் மூலம் உதவியாளர் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த DHS வேலைவாய்ப்புக்கு 27/06/2023 குள் விண்ணப்பிக்க வேண்டும், அதோடு அதிகபட்ச வயது 50 எனக் குறிப்பிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: 8,500/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது சம்பந்தமான விவரங்களை இந்த கட்டுரை தெளிவாக பார்க்கலாம்.

கவனிக்க: திருவண்ணாமலை டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி மூலம் வெளியிடப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முற்றிலும் தற்காலிகமானது ஆகும், இதற்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்கக்கூடிய விலாசமும் அது சம்பந்தமான கூடுதல் விவரங்களும் இந்த JobsTn கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும்.

DHS - MPHW Support Staff Recruitment in DHS in Tiruvannamalai 2023
விவரம்அறிவிப்பு
அறிவிப்புDHS – Tiruvannamalai 2023
காலியிடங்கள்02
விண்ணப்பிக்க இறுதி நாள்27/06/2023, 5 PM
பணி விவரம்MPHW Support Staff
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்8,500/-

MPHW Support Staff வேலைக்கான ஊதியம்:

வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை 8500/- தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்த ஊதியத்தை பெறுவார்கள்.

MPHW Support StaffSalary: 8,500/-

மேலும் இந்த வேலை ஒப்பந்த அடிப்படையில் ஆன வேலை எந்த காலத்தில் பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஹெச்எஸ் திருவண்ணாமலை வேலைக்கான வயது வரம்பு:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், அதிகபட்ச வயது 50 ஆகும். அதாவது, 50 வயதை கடக்காதவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

MPHW Support StaffAge Limit: 50

இந்த (District Health Society MPHW Support Staff) தகவலை நாம் மேலே தெளிவாக பார்த்த பிறகும் ஒரு முறை விளக்கமாக உங்களுக்கு கொடுப்பதற்காக தனித்தனியாக பட்டியலிட்டு உள்ளோம் என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.

District Health Society உதவியாளர் காலி பணியிடங்கள்:

திருவண்ணாமலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த DHS பணிகளுக்கான காலியிடங்கள் இரண்டு (2) ஆகும். இது ஒப்பந்த அடிப்படையில் ஆன வேலை என்பது குறிப்பிடத்தக்கது, அதைப் பற்றிய விளக்கங்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும்.

MPHW Support StaffVacancy: 02

இருந்தபோதும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 50 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் இந்த DHS – MPHW Support Staff வேலைக்கு விண்ணப்பித்து 8,500/- ரூபாய் ஊதியத்தை பெற முடியும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

கவனிக்க: இந்த Tiruvannamalai – MPHW Support Staff வேலைக்கான விண்ணப்ப முறை பற்றிய தகவலை தெரிந்து கொள்ள ஆர்வமாக ஒரு இருப்பவர்கள் தொடர்ந்து கீழே பயணிக்கலாம்.

DHS – MPHW Support Staff வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க?

விண்ணப்பிக்க ஆர்வமாக இருப்பவர்கள் தங்கள் தகுதியை சரி பார்த்து விண்ணப்ப படிவத்தையும், அதிகரிப்பையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதற்கான வாய்ப்புகள் கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்பு உங்களுடைய அனைத்து ஆவணங்களையும் நகலெடுத்து சுயசான்றோப்புரமிட்டு உரிய தேதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைக்கக்கூடிய விலாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

DHS விண்ணப்பம் அனுப்பவேண்டிய விலாசம்: The Executive Secretary / Deputy Director of Health Services, Tiruvannamalai District Health Society, O/o Deputy Director of Health Services, Tiruvannamalai – 606603

DHS – MPHW Support Staff Recruitment Pdf
DHS in Tiruvannamalai Site 2023

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment