C-DAC: Project Engineer வேலை உடனே விண்ணப்பிக்கலாம். Rs. 4.49 LPA to Rs. 7.11 LPA

C-DAC: Centre for Development of Advanced Computing, India நிறுவனமானது தமிழில் C-DAC: கணினி மேம்பாடு மையம் என்று அழைக்க கூடியது தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

ADVT. NO.: CORP/JIT/03/2023: இந்த அறிவிப்பு ப்ராஜெக்ட் இன்ஜினியர் C-DAC Project Engineer வேலைக்கானது, இதற்கு 200 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இது பல மாநிலங்களில் காலி பணியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அது பற்றிய முழு விளக்கங்கள் இந்த வலைதள கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பட்டதாரி இளைஞர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம், அது சம்பந்தமான கூடுதல் விவரங்களும் இந்த கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும்.

எனவே இந்த வேலை சம்பந்தப்பட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பை பெற வலைதளத்தில் கட்டுரையில் பயணிக்கலாம் வாருங்கள்.

கவனிக்க: மேலும் இந்த Project Engineer வேலையை சம்பந்தப்பட்ட தகவல் உங்கள் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதினால் அவர்களுக்கும் நீங்கள் பகிரலாம் என்பதை நினைவூட்டுகிறோம்.

C-DAC Project Engineer வேலை உடனே விண்ணப்பிக்கலாம். Rs. 4.49 LPA to Rs. 7.11 LPA

C-DAC Project Engineer Jobs Details:

விவரம்அறிவிப்பு
அறிவிப்புC-DAC: Centre for Development of Advanced Computing, India
காலியிடங்கள்200
அறிவிப்பு தேதி01/06/2023
பணி விவரம்Project Engineer
விண்ணப்பிக்கும் முறைOnline
ஊதியம்Rs. 4.49 LPA to Rs. 7.11 LPA

Project Engineer (No. of Posts) காலியிடம்:

பணியிடங்களைப் C-DAC: Project Engineer பொறுத்த அளவு 200கும் அதிகமான காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் வெவ்வேறு மாநிலங்களில் கொடுக்கப்பட உள்ளது, இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் கிடைக்கும் மாநிலம்:

பணியிடம் பல மாநிலங்களில் காலியாக உள்ளது, இது தமிழ்நாட்டிலும் சென்னையில் பணியிடங்களை கொண்டுள்ளது.

இருந்த போதும் இது இந்தியாவில் முக்கியமான நகரங்களில் பணியிடங்களை வழங்க கூடியதாக உள்ளது, அது சம்பந்தமான பட்டியல் கீழே:

  • பெங்களூர்
  • சென்னை
  • டெல்லி
  • ஹைதராபாத்
  • கொல்கத்தா
  • மொஹாலி
  • மும்பை
  • நொய்டா
  • புனே
  • திருவனந்தபுரம்
  • பாட்னா
  • சில்சார்
  • கவுகாத்தி
  • இந்தியாவில் எங்கும்

HDB வங்கியில் Credit Relationship Manager வேலை அறிவிப்பு 2023 | பட்டதாரி அனைவரும் விண்ணப்பிக்கலாம்!!

இந்த வேலைக்கு நீங்கள் விருப்பமும் தகுதியும் கொண்டிருந்தால் கட்டாயம் இந்த C-DAC வேலைக்கு விண்ணப்பிக்கலாம், தமிழ்நாட்டில் இந்த வேலை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Project Engineer வயதுவரம்பு:

இந்த ப்ராஜெக்ட் மேனேஜர் வேலைக்கு அதிகபட்ச வயது 35 ஆக கருதப்பட்டுள்ளது. எனவே 35 வயதுக்கு உள்ளவர்கள் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

முன் அனுபவம்:

இது (Post Qualification relevant Experience) சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம் தேவைப்படும் வேலையாக இருக்கிறது என்பதை குறிப்பிடத்தக்காது, கட்டாயம் இந்த விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ப்ராஜெக்ட் மேனேஜர் காண கல்வி தகுதி:

இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை நான்குவிதமான கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அந்த தகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  1. BE/B-Tech. or equivalent degree with 60% or equivalent CGPA
  2. Post Graduate degree in Science/ Computer Application or in the relevant domain(s) with 60% or equivalent CGPA
  3. ME/M.Tech or equivalent degree
  4. PhD in relevant discipline

இந்த கல்வியை தகுதி உங்களிடம் இருந்தால், மூன்று வருட அனுபவம் இருந்தால் கட்டாயம் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், இந்த வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம். அதோடு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கக்கூடிய அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

C-DAC: Project Engineer வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

கட்டுரையில் இவ்வளவு நேரம் நீங்கள் பயணித்து முழு தகவலையும் தமிழ் மொழியில் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தை (https://careers.cdac.in/) அணுகி நேரடியாக உங்கள் தகவலை பதிவு செய்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டுரையில் படித்த முழு தகுதியும் உங்களுக்கு இருக்க வேண்டும், கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

கவனிக்க: காலதாமதமாக ஏற்றுக் கொள்ளப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது விண்ணப்பத்தை பூர்த்தி செய்யக் கூடிய வலைதள பகுதி வேலை செய்யாமல் இருக்கலாம். எனவே கால அவகாசத்துக்குள் இதை வெற்றிகரமாக செய்யுங்கள்.

C-DAC: Project Engineer Online Appy

Job Profile By https://careers.cdac.in/post-details/55H5D8:

Design, develop, evaluate, and maintain applications, electronic systems and components applying the principles of engineering and technology.

  • Configure, monitor, manage, troubleshoot, and administration of systems, applications, databases, servers
  • Understand client requirements & specifications and development of applications; define, design, optimize and ship new features for better performance delivery.
  • Developing effective maintenance, testing, and quality control procedures.
  • work in a collaborative, innovative, flexible, and team-oriented environment
  • Continuously discover, evaluate, and implement new technologies to maximize development efficiency
  • Work on bug fixing and improving application performance

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment