திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ஆட்கள் தேவை!! 6 பேர் கொண்ட குழுவாக வேலை!!

அறிவிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகாமையில் தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு மொத்தம் ஆறு (6) காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச சம்பளமாக 25,000/- ரூபாயும் அதிகபட்ச சம்பளமாக 35,000/- ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வேலை வாய்ப்பு சம்பந்தமான தெளிவான விளக்கங்களை பார்த்து வேலையை பெற்றிட உங்களை அழைக்கிறோம்.

பத்திரிக்கை செய்தி:

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமயில் தற்காலிக அடிப்படையில் டிஸ்ட்ரிக் ப்ரோக்ராம் மேனேஜ்மென்ட் யூனிட் DBMU மற்றும் IEC அமைக்க ஆறு பேர் கொண்ட குழுவினை வெளிச்சந்தை முறையில் பணியில் ஈடுபடுத்த வரும் 21/10/2023 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

 • Solid Waste Management Expert
 • Liquid Waste Management Expert
 • Planing Convergence and Management Expert
 • Information Education and Communication cell

Thiruvallur District Rural Development & Panchayat Raj Department – Recruitment

அறிவிப்புtiruvallur.nic.in
பதவிதிடக்கழிவு மேலாண்மை நிபுணர்
திரவக் கழிவு மேலாண்மை நிபுணர்
திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை நிபுணர்
தகவல் கல்வி மற்றும் தொடர்பு செல்
சம்பளம்25,000/- முதல் 30,000/-
காலியிடம்06
பணியிடம்திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமயில்
தகுதிகள்Degree
விண்ணப்பிக்க கடைசி தேதி21/10/2023

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் தற்காலிக அடிப்படையில் பல்வேறு பணிகளில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, அதற்க்கான விளக்கங்கள் தெளிவாக கிழே:

திடக்கழிவு மேலாண்மை நிபுணர்:

 • பதவியின் பெயர்: திடக்கழிவு மேலாண்மை நிபுணர்
 • காலியிடங்கள்: 02
 • தகுதி தேவை: சுற்றுச்சூழல் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் 12 வருட பணி அனுபவம்.
 • நிச்சயதார்த்த முறை: அவுட்சோர்சிங்
 • சம்பளம்: மாதம் 35,000/-

Show In English:

திரவக் கழிவு மேலாண்மை நிபுணர்:

 • பதவியின் பெயர்: திரவக் கழிவு மேலாண்மை நிபுணர்
 • காலியிடம்: 01
 • தகுதி தேவை: சுற்றுச்சூழல் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் 12 வருட பணி அனுபவம்.
 • நிச்சயதார்த்த முறை: அவுட்சோர்சிங்
 • சம்பளம்: மாதம் 35,000/-
WhatsApp Group Join Now

Telegram Group Join Now

SHow In English

திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை நிபுணர்:

 • பதவியின் பெயர்: திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை நிபுணர்
 • காலியிடம்: 01
 • தகுதி தேவை: B.Tech/MBA/M.Sc பட்டம்
 • நிச்சயதார்த்த முறை: அவுட்சோர்சிங்
 • சம்பளம்: மாதம் 35,000/-

Show In English

தகவல் கல்வி மற்றும் தொடர்பு செல்:

 • பதவியின் பெயர்: தகவல் கல்வி மற்றும் தொடர்பு செல்
 • காலியிடங்கள்: 02
 • தகுதி தேவை: மாஸ் கம்யூனிகேஷன் மாஸ் மீடியாவில் பிஜி மற்றும் 2 அல்லது 3 வருட அனுபவம்
 • சம்பளம்: மாதம் 25,000/-

Show In English

கவனிக்க: திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியான இந்த வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ (https://tiruvallur.nic.in/) வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எங்களுடைய வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்யும்1 வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும், அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த ஊராட்சி கட்டிடவளாகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர் அலுவலகத்தில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அலுவலகத்திற்கு சமர்ப்பியுங்கள், தபால் மூலமாக அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டிய இருதினால் 21/10/2023 என்பது தெரிந்து கொள்ளுங்கள்.

Rural Development & Panchayat Raj Department – Recruitment
Tiruvallur District Govt Employment

சில தகவலை பகிர்ந்துகொள்ளுவோம்:

திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியான வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தெளிவான விளக்கங்கள் கட்டுரையில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, இந்த வேலை ஆறு பேரைக் கொண்ட குழுவாக பயணம் செய்யக்கூடிய வேலை என்பதால் இது பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு கட்டாயம் விண்ணப்பியுங்கள், அல்லது உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள், உங்கள் வருகைக்கும் பொறுமையான வாசிப்பிற்கும் நன்றி.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment