தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெளியாக கூடிய அரசு வேலைகளை உரிய நேரத்திற்கு உங்களுக்கு தொகுத்து வழங்குவதற்காக இந்த பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முதல், பட்டப்படிப்பு படித்தவர்கள், பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வரை அனைவரும் விண்ணப்பிக்கக்கூடிய வேலைகளை சுலபமாக நீங்கள் கண்டுகொள்ள முடியும்.
உங்கள் மாவட்டத்தில் வெளியான அங்கன்வாடி வேலைவாய்ப்பு, நீதிமன்ற வேலைவாய்ப்பு, கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு, இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பு போன்ற அரசு வேலையை தெரிந்து கொள்ள உடனே கீழ் நோக்கி பயணிக்கலாம்.
